ஐய்யராக மாற விரும்பும் 🎹இளையராஜா-🎬பாரதிராஜா🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎹இசைஞானி இளையராஜாவுக்கு இந்த ஆண்டு 🏆பத்ம விபூஷண் விருது🎉 அறிவிக்கப்பட்டது👍. இது பற்றி செய்தி வெளியிட்ட ஆங்கில நாளிதழ் ஒன்று, 🎹இளையராஜாவை தலித் என்பதாலேயே பத்ம விபூஷண் 🏆விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார்😱 என்று குறிப்பிட்டிருந்தது😳. இதனையடுத்து அந்த 📰நாளிதழுக்கு வந்து குவிந்த கண்டனங்களை😡 அடுத்து அந்த 🗞நாளிதழ் மன்னிப்பு🙏 கேட்டுவிட்டது😯. இந்நிலையில் நேற்று தேனியில் 📰செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் 🎬பாரதிராஜா🎙, “இளையராஜா ஐயர் போல மாற நினைப்பதால்தான் அவருடைய சாதியை குறிப்பிட்டு ஆங்கில நாளிதழில் எழுதப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬