🎥'காஞ்சனா-2' படத்தின் ரீமேக்கில் பாலிவுட் நடிகர்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த 'காஞ்சனா 2' படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் ⭐அக்க்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது😍. சமீப காலமாக சமூக அக்கறை கொண்ட 🎥படங்களில் நடித்து வரும் ⭐அக்க்ஷய்🎙, "ஹாரர் காமெடி படத்தில் நடிக்க விரும்புகிறேன்" என ஐ.எப்.எப்.ஐ-2017🏆 நிறைவு விழாவில்🎉 கூறியிருந்தார்😯. அது போலவே தற்போது ⭐ராகவா லாரன்ஸின் 🎥'காஞ்சனா 2' படத்தை ரீமேக் செய்ய அவர் முடிவெடுத்துள்ளார்😯 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/C8IlFgAA