கோவை-பெங்களூரு இடையே டபுள் டெக்கர் 🚃ரயில்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

பெங்களூருவிற்கு டபுள் டெக்கர் ரயில் விரைவில் இயக்கப்படும் என்று ரயில்வே🚃 நிர்வாகம் தெரிவித்துள்ளது🔈. தற்போது, தொழில் நகரமான கோவையில்👍 இருந்து, 💻ஐடி நகரான பெங்களூருவிற்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன😯. இந்நிலையில் கோவை - பெங்களூரு இடையே இரவு நேர ரயில், சேலம் - கரூர் பயணிகள் ரயில் திருச்சி வரை நீட்டிப்பு, சென்னை எழும்பூர் விரைவு ரயில் நாமக்கல் வழியாக கரூர், ஈரோடு வரை நீட்டிப்பு உள்பட, சேலம் கோட்டத்தில் இருந்து புதிய 🚃ரயில் சேவை தொடங்க வேண்டும் என சேலம் மக்கள் கோரிக்கை🙏 விடுத்துள்ளனர்😯. தேவை அதிகம் இருக்கும் காரணத்தினால் கோவை-பெங்களூர் இடையே 🚃டபுள் டக்கர் ரயில் சேவை விரைவில் தொடங்க போவதாக தெரிவித்துள்ளது🔈. மேலும் இதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ள போவதாகவும் சம்பந்தப்பட்ட 👮அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/AqHF8AAA