🚐சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டிடிவி தினகரன்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் 🚗சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்😯. மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம்😳 என்ற பெயரில் முதற்கட்டமாக பிப்ரவரி 2ம் தேதி முதல் திருவிடைமருதூர், குடந்தை, பாபநாசம் திருவையாறு தொகுதிகளில் தனது 🚐சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்👍 என்று தகவல்கள் தெரிவிக்கிறது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬