⭐தனுஷ், ⭐சிம்பு ஆகியோர் இடத்தினை பிடித்த ⭐விஜய் ஆண்டனி😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

⭐விஜய் ஆண்டனி நடிப்பில் 🎥'காளி' என்னும் படத்தினை 🎥'வணக்கம் சென்னை' படத்தினை இயக்கிய 🎬கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார்😯. இப்படம் அடுத்த மாதத்தில் வெளியாகவுள்ளது🤗. இது குறித்து சமீபத்தில் கிருத்திகாவை சந்தித்து பேசிய போது அவரிடம், முதல் படத்திற்கு பிறகு ஏன் நீண்ட இடைவேளை என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர்🎙, "நான் கதை எழுதிவிட்டேன், ஆனால் நடிகர், தயாரிப்பாளருக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன். இந்த கதையை ⭐சிம்பு, ⭐தனுஷ் இருவரிடமும் கூறியிருந்தேன், இருவருக்கும் பிடித்துவிட்டது, ஆனால் சில காரணங்களால் அவர்களால் நடிக்க முடியவில்லை😟. பின்பு, இந்த கதை ⭐விஜய் ஆண்டனிக்கு பிடித்து போக அவர் நடித்திருக்கிறார்👍" என்று கூறியுள்ளார்😯.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬