🏛தமிழக அரசின் 🏛இணையதளத்தில் கசியும் பொதுமக்களின் தகவல்கள்😱

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை போன்ற அதிகாரபூர்வ 🏛அரசின் 💻இணையதளங்கள் மூலம் பொது மக்களின் தகவல்கள் வெளியாகியது பெரும் அதிர்ச்சியினை மக்களிடையில் ஏற்படுத்தியுள்ளது😱. இந்த 🏛அரசு 💻இணையத்தில் குடும்ப அட்டைகள் மற்றும் 💸நியாய விலை கடைகள் குறித்த தகவல்களை அறிய தங்கள் மாவட்டத்தை க்ளிக் செய்ய வேண்டும் என்ற லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது🙄. அதனை க்ளிக் செய்யும் பட்சத்தில் அனைத்து விவரங்களும் அந்த கடை குறித்து வருகிறது😯. மேலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள பொதுமக்களின் புகாரினை க்ளிக் செய்தவுடன் புகார் செய்தவரின் 📱தொலைபேசி எண், என்ன புகார் அளித்துள்ளார்😳, அவர்களது குடும்ப அட்டை மூலம் பெறப்படும் மாதாந்திர பொருட்கள் விவரம்📜, பொது மக்களின் முகவரி உட்பட அனைத்தும் காண முடிகிறது😱. இவ்வாறு மக்களின் தகவல்கள் பகிரப்படுவது சரியல்ல🚫 என்று சமூக ஆர்வலர்கள் குறை கூறி வருகின்றனர்😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬