நடிகை 💃அமலாபால் திடீர் ⛓கைது😱-பெயிலில் வெளிவந்தார்😯

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகை 💃அமலாபால் 🚗கார் விவகாரத்தில் சிக்கி, அது குறித்து பல தகவல்கள் வெளியாகின😯. இந்நிலையில் அவர் தற்போது திடிரென்று கைது⛓ செய்யப்பட்டு, பின்பு பெயிலில் வெளியாகியுள்ளார்😳. போலி ஆவணம்📜 தாக்கல் செய்து சொகுசு 🚗கார்களை பதிவு செய்ததாக கூறி நடிகை 💃அமலாபால், நடிகர் ⭐பகத்பாசில், நடிகரும் பாஜ எம்பியுமான ⭐சுரேஷ்கோபி ஆகியோர் மீது புகார் வந்ததை அடுத்து, குற்றப்பிரிவு 👮போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது😯. இதனையடுத்து, நேற்று கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு 🏢அலுவலகத்தில் ஆஜராகுமாறு 💃அமலாபாலுக்கு நோட்டீஸ்📜 அனுப்பப்பட்டது. நேற்று மாலை அங்கு அவர் ஆஜரானார்😨. இதையடுத்து அவரை கைது⛓ செய்த 👮போலீசார் பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்🙁. அதே போல், மற்ற இருவரையும் விசாரணைக்கு அழைத்த குற்றப்பிரிவு 👮போலீசார் அவர்களையும் ⛓கைது செய்து பின்னர் ஜாமீனில் வெளியில் விட்டுள்ளது😒. மேலும், இவர்கள் முன்னதாகவே முன்ஜாமீன் பெற்றுள்ளனர்😯 என்பது குறிப்பிடத்தக்கது😳.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬