நடிகை 💃தமன்னாவை 👡செருப்பால் அடிக்க முயன்ற நபர் கைது⛓

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகை 💃தமன்னா அவர்கள் ஹைதராபாத்தில் ஒரு புதிய நகைக்கடையை திறக்க சென்றிருந்தார்😯. அப்போது அவரை காண மக்கள் கூட்டம் அலைமோதியது😍. 🚗காரில் இருந்து இறங்கிய 💃தமன்னா தனது ரசிகர்களுடன் நின்று 📷புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார்😯. அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் அவர் மீது 👡செருப்பை வீசியுள்ளார். அது 💃தமன்னா மீது படாமல் அருகில் இருந்த 👮பாதுகாவலர் மீது விழுந்தது😱. சுதாரித்து கொண்ட 👮பாதுகாவலர்கள் அவ்வளவு பெரிய கூட்டத்தில் யார் 👡செருப்பு இல்லாமல் உள்ளார் என பார்த்து 👡செருப்பு எறிந்தவரை பிடித்துள்ளனர்👍. விசாரித்ததில் அவர் முஷீராபாத்தை சேர்ந்த கரிமுல்லா என்றும், அவர் 💃தமன்னாவின் தீவிர ரசிகர் என்பதும் தெரியவந்ததுள்ளது😯. சமீபகாலங்களில் 💃தமன்னா நடித்த 🎥படங்கள் எதுவும் தெலுங்கில் வெற்றியடையவில்லை😟 என்ற விரக்தியில்😨 தான் இச்செயலினை தான் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்😯. இதோ அந்த 📹வீடியோ👇
📹 http://v.duta.us/2TB15gAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬