நார்வே 🎥திரைப்பட விருது🎉 விழா-🎥'அருவி' படத்திற்கு 4 விருதுகள்🏆

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬அருண் பிரபு இயக்கத்தில், 💸டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில்💃அதிதி பாலன் நடிப்பில் அண்மையில் வெளியான படம் 🎥அருவி. சமூக அக்கறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் 🎥திரையுலக ⭐பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது👏. இந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் நார்வே 🎥திரைப்பட விழா🎉 நடக்கயிருக்கிறது😯. இதில், அருவி படத்திற்கு 4 விருதுகள்🏆 கிடைத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது👏. அதன் படி, சிறந்த தயாரிப்பாளர் விருதுக்கு, 💸எஸ்.ஆர்.பிரபு, சிறந்த நடிகை 💃அதிதி பாலன், சிறந்த துணை கதாபாத்திரம் 💃அஞ்சலி வரதன், 🎞படத்தொகுப்பு செய்த ரேமண்ட் டெர்க் சிறந்த படத்தொகுப்பாளர் ஆகிய அடிப்படையில் இப்படம் விருதுகளை🏆 பெற்றுள்ளது🤗 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬