நிலத்தடி🌊 நீரைப் பாதுகாக்க 💸ரூ.6,000 கோடி திட்டம்👍-🏛மத்திய அரசு🔈

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் 🌊நிலத்தடி நீரை பாதுகாக்க 💸6 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தை 🏛மத்திய அரசு செயல்படுத்த உள்ளது👍. அதன்படி நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும்😟 78 மாவட்டங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்க முயற்சி எடுக்கப்படும்👏. இதனை உலக 🏦வங்கி உதவியுடன் 5 ஆண்டுகளில் திட்டத்தைச் செயல்படுத்த, மத்தியஅமைச்சரவையின் ஒப்புதலுக்கு✍ திட்டவரைவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது😯. அதனை தொடர்ந்து, நிலத்தடி 🌊நீர் மீது சட்டரீதியாக 🏛மத்திய அரசுக்கு எந்த உரிமையும் கட்டுப்பாடும் இல்லை என்பதால், 🏛மாநில அரசுகளுக்கு 50 சதவீத 💸நிதியை ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்த 🏛மத்திய அரசு முடிவு செய்துள்ளது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬