💸பட்ஜெட் கூட்டத்தொடர் துவக்கம்👍-குடியரசு தலைவர் உரை🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களது உரையுடன்🎙 நாடாளுமன்ற 💸பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது👏. 2018-19ம் நிதியாண்டுக்கான 💸நிதிநிலை அறிக்கை🔈, பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது😯. பொது பட்ஜெட்டில் 🚃ரயில்வே துறைக்கான திட்டங்களும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது👏. மேலும் குடியரசு தலைவரின் உரையில்🎙, "நலிந்த பிரிவினர் மற்றும் பெண்கள் நலனில் அரசு அதிக அக்கறை செலுத்தும். மேலும் 3 லட்சம் குடும்பத்தினருக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். இஸ்லாமிய பெண்களின் சமூக விடுதலைக்கு முத்தலாக் சட்டம் மூலம் அரசு வழிவகுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்👍.
மேலும் அவர் கூறுகையில்🎙, 2.75 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய 🏛அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது👍 என்றும், 🌾விவசாய தொழில் முன்னேற்றத்திற்கு 🏛அரசு முன்னுரிமை தரும் என்றும் கூறியுள்ளார்🎙. மேலும் நாடு முழுவதும் 21 கோடி இருக்கு வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது🤗 என்று கூறினார். 2019க்குள் அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்🔈. சிறுபான்மையினர் வேலை வாய்ப்புக்காக பலத்திட்டங்களை 🏛அரசு செயல்படுத்தி வருகிறது🙂 என்றும் அவர் கூறியுள்ளார்😯 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬