🏫பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்ட இலவச அழைப்பு 🔢எண் அறிமுகம்👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கல்வி தொடர்பான சந்தேகங்களை😕 தீர்க்கும் வகையில் இலவச அழைப்பு எண் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது👍. மாணவர்களுக்கு 📚பாடத்தில் அடிக்கடி சந்தேகம் வருவதும் அதிலிருந்து தெளிவு பெறுவதற்கும் பெரும் போராட்டமே நடந்து வருகிறது😳. இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் குழப்பத்துக்கு😖 முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ☎டோல் ப்ரீ என்றழைக்கப்படும் இலவச அழைப்பு 🔢எண் ஒன்றை 🏫பள்ளிக்கல்வி துறை விரைவில் கொண்டு வரவுள்ளது😯. இதன் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 📚பாடத்திட்டத்தில் எழும் சந்தேகங்கள், இயற்பியல் வேதியியல் கணிதம் போன்ற பலதுறை சார்ந்த சந்தேகளுக்கு🤔 எந்நேரத்திலும் இந்த இலவச அழைப்பு எண்ணில்🔢 தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களுக்கு😕 தீர்வு காண முடியும்😯 என்று கூறப்படுகிறது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬