மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்🏛 தலைகீழாகப் பறந்த தேசியக் கொடி😱

  |   செய்திகள் / Kollywood

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்🏛 தேசியக் கொடியைத் தலைகீழாகப் பறக்க விட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது😳.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குக் குறைதீர் கூட்டத்துக்கு வந்த:busts_in_silhouette மக்கள் தேசியக் கொடி🇮🇳 மேலே பச்சை, கீழே காவி எனத் தலைகீழாகப் பறப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்😱.

இது குறித்துப் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த கோட்டாட்சியர் மைதிலி தலைகீழாகப் பறந்த தேசியக்கொடியைக் கீழே இறக்கிப் பின்னர் சரியாக ஏற்றினார்.

Image credit: http://v.duta.us/AuPa0gAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬