🎬விக்னேஷ் சிவன் வெளியிட்ட புது தகவல்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬விக்னேஷ் சிவன் இயக்கிய 🎥தானா சேர்ந்த கூட்டம் பொங்கலுக்கு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது👏. தற்போது, 🎬விக்னேஷ் சிவன் ✈அமெரிக்காவில் விடுமுறையை கழித்து வருகிறார்👍. அவருடன் இசையமைப்பாளர் 🎹அனிருத்தும் சென்றுள்ளார்😯. இந்நிலையில் 💻ட்விட்டரில் சில 📷 புகைப்படங்களை வெளியிட்ட 🎬விக்னேஷ் சிவன், "என் பயணத்தில் உறுதுணையாக இருந்த அனிருத்தோடு மீண்டும் இணைகிறேன். அடுத்த படத்திற்காக புதிய தேடல் - விரைவில் அறிவிப்பு வரும்" என கூறியுள்ளார்😍. இதோ அவருடைய பதிவு👇
💻 http://v.duta.us/cFQQLgAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬