🎥'விசுவாசம்' படம் குறித்து வெளியான புது தகவல்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎬சிவா இயக்கத்தில் ⭐அஜித் தற்போது நான்காவது முறையாக கூட்டணி அமைத்து 🎥'விசுவாசம்' படத்தில் நடிக்க ஒப்பந்தம்✍ ஆகியுள்ளார். 🎥'விசுவாசம்' என்று படத்தின் பெயரை வெளியிட்ட 🎥படக்குழு மற்ற பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும்🙄 கூறி வருகின்றனர்😳. இந்த நிலையில் இப்படத்தின் 📹படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 22ம் தேதி வியாழக்கிழமை தொடங்க இருப்பதாக😍 தற்போது செய்திகள் கசிந்துள்ளது😯 என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬