இலங்கை🇱🇰 பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தில்லி வருகை

  |   செய்திகள்

அரசு முறைப் பயணமாக இலங்கை🇱🇰 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வருகை தந்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை இந்தியா வந்துள்ளார். தில்லி வந்தடைந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கு இந்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை பிரதமர் 3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். தில்லி வந்தடைந்த✈ ரணில் விக்ரமசிங்கேவுக்கு இந்திய அரசு சார்பில் வரவேற்பு🎊 அளிக்கப்பட்டது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬