சி.வி.குமாரின் 'தொரட்டி' ட்ரைலர்📹http://v.duta.us/rzcSgwAA .

  |   Kollywood

‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் சார்பில் சி.வி.குமார் வெளியிடவிருக்கும் புதிய படம் 📽‘தொரட்டி'

ட்ரைலர்📹http://v.duta.us/rzcSgwAA .

பி.மாரிமுத்து இயக்கியுள்ள இபடத்தில் ஷமன் மித்ரு நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் சத்யகலா, சுந்தர்ராஜன், செல்லம் ஜெயசீலன், முத்துராமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

வேத் ஷங்கர் இசையமைத்துள்ள🎵 இதற்கு ஜித்தின் ரோஷன் பின்னணி இசையமைத்துள்ளார், குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார், ராஜாமுகமது படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஷமன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬