'முகம்' ட்ரைலர்📹 http://v.duta.us/MnE17QAA

  |   Kollywood

ட்ரைலர்📹 http://v.duta.us/MnE17QAA

‘காலக்கூத்து’ படத்திற்கு பிறகு ⭐கலையரசன் தொடர்ந்து ‘சைனா', 'பட்டினப்பாக்கம்', 'களவு', 'டைட்டானிக்', 'முகம்' ஆகிய 🎥படங்களில் நடித்து வருகிறார். இதில் 🎥‘முகம்’ படத்தை அறிமுக இயக்குநர் 🎬ஸ்ரீராம்.டி.பிரசாத் என்பவர் இயக்கி வருகிறார், இதில் கலையரசன் ஜோடியாக 💃அருந்ததி நடிக்கிறார்👍. இப்படம் சஸ்பென்ஸ் 😰த்ரில்லர் கதையினை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬