மீண்டும் ⭐சிம்புவும் கெளதம் மேனனும்🎬!👏

  |   Kollywood

‘துருவ நட்சத்திரம்’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படங்களை முடித்துவிட்டு, சிம்புவை இயக்க முடிவு செய்திருக்கிறார் கெளதம் மேனன்👍.

இப்படத்துக்கு 'இசை புயல்' 🎵ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதை உறுதி செய்ததுடன், அனைத்து மொழிகளிலும் ஒவ்வொரு நடிகரை நடிக்க வைத்து, மல்டி ஸ்டார்ஸ்✨ படமாக இதனை உருவாக்கவுள்ளார் கெளதம் மேனன்!

📲 Get கோலிவுட் on Whatsapp 💬