குத்தாட்டம் போட்டு குருநாதருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ⭐சினிமா பிரபலங்கள்-📹வீடியோ

  |   Kollywood

✍இளவேனில்🌄

கூத்துப்பட்டறையின் தந்தை என்று சினிமா பிரபலங்களால் அழைக்கப்படும் 👴ந.முத்துசாமி கடந்த 📆24ம் தேதி காலமானார்😱. நாசர், பசுபதி, விஜய் சேதுபதி, விமல், விதார்த், பாபி சிம்ஹா, சோம சுந்தரம், உட்பட பலர் இவரது கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள். 👴முத்துசாமி மறைந்த 📰செய்தி வெளியானதும் அனைத்து நடிகர்களும் முத்துசாமியின் 🏡இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்😯. நடிகர் ⭐கமல்ஹாசன் அவருக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனையடுத்து அவரது இறுதி ஊர்வலத்தில் நேற்று கலந்துகொண்ட ⭐நடிகர்கள் விமல், பசுபதி, விதார்த் உள்ளிட்ட பலர் குத்தாட்டம்🕺 ஆடி அவருக்கு கலை அஞ்சலி செலுத்தினார்கள்😟. இதோ அதன் 📹வீடியோ பதிவு👇
📹http://v.duta.us/svkr6wAA

image credit : http://v.duta.us/8sZTrgAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬