🤵சிபிஐ இயக்குநர்களுக்கு கட்டாய விடுப்பு😳 குறித்து 🏛மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்📜

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🤵சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் 🤵ராகேஷ் அஸ்தனா ஆகியோர் மீது அண்மையில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது😳. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் கடந்த 📆செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 🏛மத்திய அரசு கட்டாய விடுப்பில்😱 அனுப்பியது. இதனை எதிர்த்து🚫 உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார்😯. இந்த வழக்கு 🏛உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது 🤵சிபிஐ இயக்குநர்கள் மீது நடவடிக்கை ஏன்⁉என்று விளக்கம் கேட்டு 🏛மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்📜 அனுப்பியது. விசாரணை நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகள் குறித்த தகவல்களை📄 சீலிடப்பட்ட கவரில் சிபிஐ ஒப்படைக்க வேண்டும்😯 என்றும், வழக்கின் விசாரணையை 📆நவம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. மேலும், சிபிஐ தற்காலிக இயக்குநர் 🤵நாகேஸ்வரராவ் முக்கிய முடிவுகளை எடுக்க உச்சநீதிமன்றம் தடை🚫 விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬