மற்றொரு ⭐நடிகரின் படத்துக்கு வசனம் ✍எழுதிய ⭐விஜய் சேதுபதி

  |   Kollywood

✍இளவேனில்🌄

தமிழ் 📹சினிமாவில் நம்பிக்கை ⭐நட்சத்திரமாக பல படங்களில் ✍கமிட் செய்யப்பட்டு மிக பிசியாக நடித்து வருபவர் ⭐விஜய் சேதுபதி. இந்நிலையில் இவர், 🎬சஞ்ஜீவ் என்ற இயக்குனர் இயக்கத்தில் ⭐விக்ராந்த் நடிக்கவிருக்கும் படத்தின் கதையை அண்மையில் கேட்டு👂 கதை பிடித்து போய், 'இதற்கு நான் வசனம் எழுதவா⁉'என கேட்டுள்ளார். அதன்படி தன் பட வேலைகளை முடித்து கிடைக்கும் இரவு நேரங்களில் 🎬இயக்குனருடன் சேர்ந்து படத்தின் வசனத்தை எழுதியுள்ளார்😍 என்பது குறிப்பிடத்தக்கது.

image credit : http://v.duta.us/pL6cZAAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬