இயக்குநர் சிகரம் 🎬கே.பாலசந்தரின் 👵மனைவி காலமானார்😟

  |   Kollywood

✍இளவேனில்🌄

தமிழ் 📹சினிமாவில் இயக்குனர் சிகரம் என்றழைக்கப்படுபவர் இயக்குனர் 🎬கே.பாலச்சந்தர். இவர், கடந்த 📆2014ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி உயிரிழந்தார்😟. இவரது மனைவி 👵ராஜம் (84). வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்😯. இந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது 🏡வீட்டில் இன்று அதிகாலை ⌚4.30 மணிக்கு காலமானார். இவருக்கு 👩புஷ்பா கந்தசாமி என்ற மகளும், 👨பிரசன்னா என்ற மகனும் இருக்கின்றனர். இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது👀. சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை😓 தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

image credit : http://v.duta.us/UkYx-AAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬