உள்ளாட்சி 🗳தேர்தல் குறித்து தினகரன்🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

ஜாவால் 🏛டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்களின் இயல்பு நிலை கடந்த 10 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. 110 கி.மீ. வேகத்தில் சுழன்றடித்த காற்றால் மிக ☔கனமழை பெய்தது. இதனால் 7 மாவட்டங்களில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது😟. இந்நிலையில் புயல் பாதிப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், 🗳உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் நடந்திருந்தால், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு சேர்ந்து புயல் ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டிருப்பார்கள். அதன்மூலம், 👥மக்கள் இவ்வளவு பெரிய பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுத்திருக்கலாம்🙄 என குறிப்பிட்டுள்ளார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 🏛மத்திய, மாநில அரசுகளிடமிருந்து உரிய 💸நிவாரணத்தை பெற்றுத்தரும் வரை அவர்களோடு தோளோடு தோள் நின்று அமமுக போராடும்💪 என்றும் அவர் தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬