ஓர் கிராமத்தை தத்தெடுத்தார் நடிகர் ⭐விஷால்👏

  |   Kollywood

✍இளவேனில்🌄

கஜா ☔புயலால் பாதிக்கப்பட்ட 👥மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு சார்பிலும், 📹திரை ⭐பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் 💸நிதியுதவி அளித்தும், நிவாரணப் பொருட்கள் வழங்கியும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ⭐விஷால், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 'கார்கா வயல்' என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார்👏. இதுகுறித்து ⭐விஷால் கூறுகையில்🎙, “இது தற்காலிகமாக இல்லாமல், முழுமையாக மறுசீரமைப்பு செய்து 🇮🇳இந்தியாவிலேயே சிறந்த கிராமமாக மாற்றப்போகிறேன்👍" என்று உறுதியாக கூறினார். இதனை அறிந்த கார்காவயல் 👥கிராம மக்கள் மகிழ்ச்சியில், "எங்கள் கிராமத்தை தத்தெடுத்த ⭐விஷாலுக்கு எப்பொழுதும் நாங்கள் ஆதரவாக இருப்போம்🙏" என்று தெரிவித்துள்ளனர்.

image credit : cinereporters

📲 Get கோலிவுட் on Whatsapp 💬