கஜா ☔புயல்-👥தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் 💸ரூ.25 லட்சம் நிவாரண உதவி👍

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

கஜா புயலால் 🏛தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதனையடுத்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 👥செயற்குழு கூட்டத்தில், கஜா ☔புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியாக 💸ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்க தீர்மானிக்கப்பட்டது😯. அதன் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அலுவலக 👥பணியாளர்கள் சேர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 💸ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக நன்கொடை அளிக்க முடிவெடுத்துள்ளனர்👏. மேலும், 🎥திரைப்படக் கூட்டமைப்பிலிருந்து பலரும் நன்கொடை அளித்து வருகிறார்கள்😯 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬