🍾குடித்து விட்டு கார் ஓட்டிய 💃காயத்ரி ரகுராம்-💸அபராதம் வசூலிப்பு

  |   Kollywood

✍இளவேனில்🌄
நேற்று இரவு அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகில் 🚗வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த அபிராமபுரம் போக்குவரத்து 👮போலீசார் சொகுசு கார் ஒன்றை நிறுத்தினர். அந்த காரில் இருந்த நடிகை 💃காயத்ரி ரகுராம் 🍾குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரியவந்தது😳. இது பற்றி கேட்ட போது 👮போலீசாருடன் வாக்குவாதம்🗣 செய்த அவர், பின்னர் மது குடித்ததை ஒப்புக்கொண்டார்😯. மேலும் லைசன்ஸ் இல்லாமல் அவர் 🚗கார் ஓட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மொத்தமாக 💸3500 ரூபாய் அபராதத்தை நடிகை 💃காயத்ரியிடம் 👮போலீசார் வசூலித்தனர். தொடர்ந்து நடிகை காயத்ரியை கார் ஓட்ட அனுமதிக்காத போலீசார், போக்குவரத்து காவலரை டிரைவராக வாகனத்துடன் 🏡வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

image credit : http://v.duta.us/EwCQqgAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬