தொல்லியல் அறிஞர் 👴ஐராவதம் மகாதேவன் மரணம்😟

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
சென்னையில் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தவர் புகழ் பெற்ற 🎉 தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் (வயது 88). கல்வெட்டுக்கள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள்👀 மேற்கொண்டுள்ளார். சிந்துவெளி ஆய்வு குறித்த இவரது கட்டுரை மிகுந்த பாராட்டை பெற்றது. 📆2009ம் ஆண்டு 🏛மத்திய அரசின் 🏆பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது😯. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக முதுமை சார்ந்த உடல்நல பாதிப்பால்🤒 அவதிப்பட்டு வந்த ஐராவதம் மகாதேவன் இன்று அதிகாலை தனது 🏡இல்லத்தில் காலமானார்😟. அவரது உடல் 👥பொதுமக்கள் அஞ்சலிக்காக💐 வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬