'நான் 🍾மதுபோதையில் இருந்தேனா⁉'-💃காயத்ரி ரகுராம் விளக்கம்🗣

  |   Kollywood

✍இளவேனில்🌄

நடிகை 💃காயத்ரி ரகுராம் 🍾குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாகவும், போலீசாரிடம் பிடிபட்டு அபராதம் கட்டியதாகவும் காலையில் செய்திகள் பரவியது. இதனை மறுத்து தற்போது 💃காயத்ரி விளக்கமளித்துள்ளார்😯. அதில அவர், "நான் எனது 📹படப்பிடிப்பை முடித்து வீடு திரும்புகையில் என் சக நடிகரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸார் வாகன சோதனை செய்தனர். மற்றபடி எனக்கும், அவர்களுக்கு எந்த வாக்குவாதமும்🗣 ஏற்படவில்லை. அங்கிருந்து ⌚10 நிமிடங்களில் நானே 🚗காரை ஓட்டிக் கொண்டு 🏡வீடு சென்றேன். என்னை பற்றி 📰செய்தி வெளியிட்ட நிருபர் தான் 🍾போதையில் இருந்திருப்பார் போலும். அவருக்கு என்ன என்ன தோன்றியதோ அத்தனையும் எழுதியுள்ளார்🙄. இங்கு தனி மனித சுதந்திரம் என்பதே இல்லாமல் போய்விட்டது" என்று சாடி பேசியுள்ளார்🗣.

image credit : http://v.duta.us/U-iLHgAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬