🏛புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு🚫 போராட்டம்💪

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
⛰சபரிமலை போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் ஈடுபட்ட பலரை 🏛கேரள அரசு கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனை கண்டித்து😳 பாஜ.க., சார்பில் இன்று 🏛புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்த படுகிறது💪. முழு அடைப்பு🚫 நடைப்பெறுவதை காரணம் காட்டி அரசு 👮அதிகாரிகள் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது எனவும், அவசர காரணங்கள் தவிர பிறர் விடுமுறை எடுக்கும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்😨 என புதுச்சேரி தலைமைச் செயலாளர் அரசு 👥ஊழியர்களை எச்சரித்துள்ளார்😡. மேலும், இந்த போராட்டத்தினையடுத்து புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பஸ்கள் இயங்கவில்லை. புதுச்சேரி மற்றும் தனியார் 🚌பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான 👮போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்😯. பந்த் காரணமாக தனியார் 🏫பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது🙄. ஆனால் அது வெறும் வதந்தியே என்று புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬