🎥'விஸ்வாசம்' படத்தின் 📹மோஷன் போஸ்டர்😍

  |   Kollywood

✍இளவேனில்🌄

⭐அஜித் நடிப்பில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து👀 காத்திருக்கும் படம் 🎥'விஸ்வாசம்'. 🎬சிவா இயக்கும் இப்படத்திற்கு 🎹டி.இமான் இசையமைத்துள்ளார். 💃நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தினை 💸சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள இப்படத்தின் 📹மோஷன் போஸ்டர் தற்போது 💻இணையத்தில் வெளியாகியுள்ளது👏. இதோ அதன் பதிவு👇
💻http://v.duta.us/edDl8wAA

image credit : http://v.duta.us/tAr1KwAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬