🏛7 மாவட்டங்களின் அரசு 🏥மருத்துவமனைகளில் இலவச ஸ்கேன்👍-விஜயபாஸ்கர்🔈

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛புதுக்கோட்டையில் 📰செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார்😯. அப்போது அவர்🎙, "கஜா ☔புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 🏛7 மாவட்டங்களில் உள்ள அரசு 🏥மருத்துவமனைகளிலும் 👥பொதுமக்கள் கட்டணமின்றி எம்.ஆர்.ஐ., சி.டி.ஸ்கேன் எடுத்து கொள்ளலாம்👏 என்று உத்தரவிடப்பட்டுள்ளது⚖" என்று கூறினார்🗣. மேலும் புதுக்கோட்டையில் சேதமடைந்த 🏘வீடுகளுக்கு 📆2 நாட்களில் நிவாரணம் வழங்கப்படும் என்றும், அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் 🔌98% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬