🎥'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் 🎵பாடல் 📹http://v.duta.us/SmFTFQAA

  |   Kollywood

🎬சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ⭐கௌதம் கார்த்திக், 💃வைபவி சந்தியா ஜோடியாக நடித்து வரும் படம் 🎥'இருட்டு அறையில் முரட்டு குத்து'. 💸ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு 🎹பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்👍. இப்படம் ஓர் புது வித 👻ஹாரர் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 'மானம் போச்சி ' பாடல் வீடியோ இதோ📹http://v.duta.us/SmFTFQAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬