உஷா குடும்பத்திற்கு கமல்ஹாசன் 10 லட்சம்💰 நிதியுதவி👏

  |   செய்திகள் / Kollywood

திருச்சியில் போலீசாரின்👮 வாகன சோதனையின் போது உயிரிழந்த:disappoint: உஷாவின் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.10 லட்சம்💰 நிதியுதவி அளிக்கப்பedடும் என கமல்ஹாசன் அறிவித்தார்📢.

திருச்சி திருவெறும்பூரில் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா - உஷா தம்பதியை போக்குவரத்து காவல்👮 ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்தார். இதில் நிலைகுலைந்த அந்த தம்பதியினர் கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் 3-மாத கர்ப்பிணியான உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்😞.

மேலும் உஷா உடலுக்கு பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார்🙏.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬