💃காஜல் அகர்வால் வர்ணித்த நடிகை யார் தெரியுமா⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎥சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் 💃காஜல் அகர்வால் சகநடிகை ஒருவரை பேரழகி😍 என கூறியுள்ளது பலருக்கும் ஆச்சர்யமளித்துள்ளது😱. பெண்கள் தினமான நேற்று 💃அமலாபால் நடித்துள்ள 🎥'அதோ அந்த பறவை போல' படத்தின் 📸ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 💻ட்விட்டரில் வெளியிட்டுள்ள 💃காஜல் அவரை ‘பேரழகி’ என வர்ணித்துள்ளார்🤗.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬