காயத்ரி ரகுராமின்📺 எச்சரிக்கை😠

  |   Kollywood

சமூக வலைதளங்களில் அசிங்கமாக பேசுபவர்களுக்கு காயத்ரி ரகுராம் எச்சரிக்கை👉 விடுத்துள்ளார்.

📺பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் காயத்ரி ரகுராம் டுவிட்டரில் என்ன சொன்னாலும் நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள். அவரது டுவிட்டுக்கு அசிங்கமாக கமெண்ட் செய்கிறார்கள்😞.

இந்நிலையில் சமூக வலைதளங்களில், கிண்டல் செய்வது, கெட்ட வார்த்தை பயன்படுத்துவது இன்றே முடிவுக்கு வர வேண்டும். இல்லை என்றால் சைபர் கிரைமில்👮 புகார் அளித்து உங்களை கண்டுபிடிப்பேன். அது தனி நபராக இருந்தாலும் சரி இல்லை பணியமர்த்தப்பட்ட நிறுவனமாக இருந்தாலும் சரி என குறிப்பிட்டுள்ளார்👏.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬