கல்லூாி📚 வாசலில் மாணவி👧 கொலை🔪

  |   செய்திகள்

சற்று முன்பு சென்னை கே.கே. நகாில் அமைந்துள்ள மீனாட்சி கல்லூாி வாசலில், மாணவி ஒருவா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பி.காம் படித்துவரும் மாணவி அஷ்வினி இன்று பிற்பகல் கல்லூாி முடித்து வெளியில் வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞா் ஒருவா் அஷ்வினியை கத்தியால் சரமாாியாக குத்தியுள்ளாா்😱. இச்சம்பவத்தை நோில் பாா்த்த நபா்கள் கத்தியால் குத்திய நபரை அடித்து காவல்துறை👮 வசம் ஒப்படைத்தனா்.

படுகாயமடைந்த அஷ்வினி அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில்🏥 அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவி உயிாிழந்து விட்டதாக மருத்துவா்கள் தொிவித்துள்ளனா்😞. இது தொடா்பாக விசாரணை காவல் துறை மேற்கொண்டு வருகின்றனா்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬