📱தொலைபேசி இணைப்பு வழக்கு😳-மாறன் சகோதரர்களுக்கு 14ந் தேதி தீர்ப்பு⚖

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சட்டவிரோத 📱தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க கோரும்🙏 மாறன் சகோதரர்கள் வழக்கில் வரும் 📆14ஆம் தேதி தீர்ப்பு⚖ வழங்கப்படும் என சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்துள்ளது👍. புதிய தொழில்நுட்பங்களை முழுமையாக புரிந்து கொள்ளாமல் 764 இணைப்புகள் என சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்திருப்பதாக மாறன்கள் தரப்பில் வாதிடப்பட்டது🗣. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதாகவும்👍 யாரையும் விடுவிக்க கூடாது🚫 என்றும் சி.பி.ஐ. தரப்பில் கோரப்பட்டது🙏. இந்நிலையில் இந்த வழக்கில் வரும் 📆14ஆம் தேதி தீர்ப்பு⚖ வழங்கப்படும் என நீதிபதி நடராஜன் இன்று தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬