'நாடோடிகள் 2' படப்பிடிப்பு🎥 இன்று தொடங்கியது🎬

  |   Kollywood

2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணியில் வெற்றி🎉 பெற்ற படம் "நாடோடிகள்'.

'நாடோடிகள் - 2' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது📢.

சமுத்திரக்கனி🎬 இயக்கும் இப்படத்தில் இசையமைப்பாளராக 🎵ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம்🎥, கலை இயக்குநராக ஜாக்கி மற்றும் ஏ.எல்.ரமேஷ் எடிட்டராக✂ ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்👍.

இப்படத்தின் நாயகியாக 💃அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி நடிக்கவுள்ளார்கள்.

📲 Get Live Kollywood Quiz on Whatsapp 💬