😎ரஜினியின் பேச்சு🗣 குறித்து நடிகை 💃கௌதமி🎙

  |   Kollywood

✍இளவேனில்🌄

👩மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று 💺ஜெயலலிதா சமாதிக்கு நடிகை 💃கௌதமி அஞ்சலி💐 செலுத்த சென்றுள்ளார்👍. அப்போது அங்கு 📰பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்விகளை எழுப்பினர்😯. முன்னாள் முதலமைச்சர் 💺ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு 🏛தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது😟. அதற்காகவே நான் அரசியலுக்கு வருகிறேன் என 😎ரஜினி சமீபத்தில் ஒரு மேடையில் பேசினார்🎙. இது குறித்து அவரிடம் கேட்டபோது🎙, "ஜெயலலிதா அடைந்திருந்த உயரத்தை, திடீரென அரசியலுக்கு வந்து ஒரே இரவில் அவரது இடத்தை நிரப்புவது என்பது யாருக்கும் இயலாத காரியம்" என கூறியுள்ளார்👍.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/rnHfaQAA