வேளச்சேரி அருகே 💊போதை பொருள் 💸விற்ற மூவர் கைது⛓

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

வேளச்சேரியில் 💊போதை பொருட்கள் தயாரித்து 💸விற்பனை செய்த வடமாநில இளைஞர்கள் 3 பேர் கைது⛓ செய்யப்பட்டுள்ளனர்👍. வேளச்சேரி நேருநகர் பகுதியில் 👮போலீசார் ரோந்து பணியின் போது அங்கே 🙄சந்தேகத்திற்கு இடமான மூன்று 👨இளைஞர்கள் நின்றிருப்பதை கண்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்😯. அப்போது, விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சோனுக்குமார், அசோக்சா, சவரப்குமார் என்பதும், அவர்கள் மூவரும் வேளச்சேரி பகுதிகளில் 💊போதை பொருட்கள் விற்பனை💸 செய்து வருவதும் தெரியவந்தது😱. இதை அடுத்து அவர்களை 👮போலீசார் கைது⛓ செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬