🎥அருவி படத்தினை மிஞ்சும்😳 கதையம்சம் வேண்டும்-💃அதிதி🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

🎥'அருவி' படம் வெளியாகி பெரும் வெற்றியினை🎉 அடைந்தது. இப்படம் வெளியாகி 📆6 மாதங்கள் ஆகியும் இன்னமும் வேறு எந்த 🎥படத்திலும் கமிட் ஆகாமல் 💃அதிதி உள்ளார்😟. இது குறித்து அவரிடம் கேட்டபோது, "🎥அருவி மாதிரி ஓர் படத்தில் நடித்து விட்டு அதனைவிட குறைந்த கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்காது🚫. நிறைய கதைகளை கேட்டு கொண்டிருக்கிறேன்😯. ஆனால் 🎥அருவி படத்தின் ✍கதையை மிஞ்சும் அளவிற்கு எதுவும் வரவில்லை😟. அதனால் தான் காத்திருக்கிறேன்🙄. தமிழில் வாய்ப்பு வருவதை போல் மலையாளத்திலும் வாய்ப்புகள் வருகிறது🙂. கூடிய விரைவில் அறிவிப்பு வரும்👍" என்று தெரிவித்துள்ளார்🔈.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

image credit : http://v.duta.us/KnRgngAA