🏆ஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயில்🛤 - சென்னை ரசிகர்கள் உற்சாகம் 😍

சென்னை சூப்பர் கிங்ஸ்🦁 அணி ரசிகர்கள் சுமார் ஆயிரம் பேர்👥 சிறப்பு ரயிலில் புனேவுக்கு🚊 புறப்பட்டுச் சென்றுள்ளனர். மத்திய அரசு 🌊காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் சென்னையில்🏙 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கடும் எதிர்ப்பு 🚫எழுந்தது. இதையடுத்து சென்னையில் நடைபெற இருந்த கிரிக்கெட்🏏 போட்டிகள் மகாராஷ்ட்ரா மாநிலம் புனேக்கு🏟 மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் புனேவில் நாளை நடக்கும் ராஜஸ்தான் 🆚 சென்னை அணி போட்டியை பார்க்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்👥 மற்றும் சென்னை அணி ரசிகர்கள்😎 மன்றம் ஏற்பாடு செய்த சிறப்பு ரயிலில்🚊 புறப்பட்டுள்ளனர்.

💻 : http://v.duta.us/VlOAogAA

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬