🌊காவேரி பிரச்சனை குறித்து ⭐சிவகார்த்திகேயன்🎙

  |   Kollywood

✍இளவேனில்🌄

🌊காவிரி மேலாண்மை வாரியம் எப்பொழுது அமைக்கப்படும் என்பது தெரியவில்லை😟, ஆனால் மக்கள் போராடி💪 வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ⭐சிவகார்த்திகேயனிடம் நீங்கள் ஏன் காவிரி விவகாரத்திற்கு குரல் கொடுக்கவில்லை⁉ என்று ஒரு பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 🎙பதிலளித்த சிவா, "என்னுடைய வார்த்தையால் உடனே அந்த விஷயம் நடக்கும் என்றால் அதை முதல் ஆளாக செய்வது நான்தான். நான் சொன்னால் உடனே காவிரி மேலாண்மை அமைக்கப்படும் என்றால் நான் கூறுவேன். என்னுடைய குரலுக்கு மதிப்பு இருந்தால் உடனே செய்வேன்" என்று கூறியுள்ளார்👏.
மேலும், 😎ரஜினி, ⭐விஷால், ⭐விஜய் சேதுபதி என அனைவரும் பேசுகிறார்களே🙄 என்று கேட்டதற்கு, அவர்கள் கூறினால் அந்த விஷயம் பற்றி நான் பேச🗣 வேண்டும் என்ற அவசியம் இல்லை🚫 என்றும் பேசியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬