🏛தமிழகத்தில் லோக் ஆயுக்தா-🙏நன்றி தெரிவித்த ⭐கமல்💻

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

தமிழகத்தில் லோக் ஆயுக்தா 🏛நீதிமன்றங்களை விரைவில் அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட 🏛உச்சநீதிமன்றத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் ⭐கமல்ஹாசன் 🙏நன்றி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் லோக்பால் சட்டம் 📆2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் லோக் ஆயுக்தா 🏛நீதிமன்றங்கள் அமைக்கவில்லை😟. இதுதொடர்பாக 🏛உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது😯.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் ‘லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகளை 🏛தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்👏. லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கை குறித்து 📆ஜூலை 10ம் தேதிக்குள் தமிழக தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்👍’ என்றும் 🏛உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது⚖. இதற்கு கமல் தனது 🙏நன்றிகளை அவரது 💻ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அவருடைய பதிவு👇
💻 http://v.duta.us/IB5HggAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬