✍நீட் தேர்வு-மாணவர்களுக்கான 👕ஆடை கட்டுப்பாடு விவரம்😳

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

📚எம்.பி.பி.எஸ்., பி.டி.ஸ். படிப்புகளுக்கான நுழைவுத் ✍தோ்வான நீட் தோ்வு வருகிற 📆மே மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது👍. இந்த ✍தோ்வில் கலந்து கொண்டு தோ்வெழுதும் 👥மாணவா்களுக்கான 👕ஆடை கட்டுப்பாடு தொடா்பான அறிவிப்பை🔈 சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது🙄. அந்த அறிவிப்பில்💻, "மாணவா்கள் வெளிா் நிற, அரைக்கை ஆடைகளை அணிய வேண்டும்😯. மேலும், பூக்கள், உயர் காலணிகள், ஷூக்கள், பெரிய பட்டன் வைத்த ஆடைகள், முழுக்கை ஆடைகள், ஜியோமெட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் உள்பட உலோக பொருள்கள் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்🚫" என்று கூறப்பட்டுள்ளது😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬