👵நிர்மலா தேவி விவகாரம்-👥7பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

நிர்மலா தேவி விவகாரம் குறித்து விருதுநகர் மாவட்டக் குற்றப் புலனாய்வு பிரிவினர் 👥7பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்👍. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து பேராசிரியை 👵நிர்மலா தேவி வற்புறுத்திய 🎧ஆடியோ வெளியானதை அடுத்து அவர் கைது⛓ செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில்⛓ அடைக்கப்பட்டார். 👵நிர்மலாதேவி மீது வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கை அருப்புக்கோட்டை 👮போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டது👍.
இதனை தொடர்ந்து வழக்குப் பதிந்துள்ள மாவட்டக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்காக 👮சி.பி.சி.ஐ.டி எஸ்.பி ராஜேஸ்வரி, துணைக் கண்காணிப்பாளர் 👮முத்து சங்கரலிங்கம் உள்ளிட்ட 7பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர். இந்தக் குழுவினர் பேராசிரியை பணியாற்றிய 🏢தேவாங்கர் கல்லூரி நிர்வாகம், பேராசிரியை பேசிய🗣 மாணவியர்👩 ஆகியோரிடமும் விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬