👩பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் 💻மீம்ஸ்😳-ஜெயக்குமார் சவால்👍

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

💻மீம்ஸ் உருவாக்கி, சமூக வலைதளங்களில் 👩பெண்களை தரக்குறைவாக கமென்ட் செய்பவர்கள் உண்மையான 👨ஆண்மகனாக இருந்தால், பெயர், 📱செல்போன் எண்ணுடன் பதிவிடுமாறு அமைச்சர் ஜெயக்குமார் சவால்👍 விடுத்துள்ளார். சென்னை 🚉சென்ட்ரல் ரயில்நிலையம் எதிரில் 🌱அதிமுக சார்பில் 🍚அன்னதான நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து பேசிய🎙 அவர், "👩பெண்களை தவறாக சித்தரித்து 💻மீம்ஸ் போடுவதை சைபர் கிரைம் கண்காணித்தாலும்👀, அதுகுறித்து புகாரளிக்க 👩பெண்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்🙏. கனிமொழி மட்டுமல்ல, பெண்களுக்கு எதிராக😡 யார் அவதூறு பேசினாலும்🗣 கண்டிக்கத்தக்கது என்ற அவர், பாதிக்கப்பட்டவர்கள் புகாராக📜 பதிவு செய்யாதவரை ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க இயலாது😟" என விளக்கமளித்துள்ளார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬