😳பாலியல் வன்கொடுமையினை அரசியலாக்காதீர்கள்🚫-மோடி🎙

  |   செய்திகள் / Kollywood

✍இளவேனில்🌄

✈லண்டனில் இந்திய வம்சாவளியினரிடையே பேசிய🎙 பிரதமர் மோடி, நாட்டில் சமீபத்தில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களை😳 அரசியல் ஆக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்👍. இது குறித்து அவர் பேசியுள்ளதாவது🎙, "யார் ஆட்சியில் அதிக பலாத்காரங்கள் நடந்தது என ஒப்பிடுவது மோசமானது. 👩பெண்களை எவ்வாறு மரியாதையுடன் நடத்த வேண்டும் என அனைவரும் தங்களின் 👦மகன்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்😊" என்று கூறியுள்ளார்😯. மேலும், அதனை தொடர்ந்து, சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றிய பேசிய மோடி, "நாங்கள் அமைதி மீது நம்பிக்கை வைத்துள்ளோம். அதே சமயம் பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ள முடியாது. இந்தியர்களை கொல்ல🙄 பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது🚫. சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றி பாகிஸ்தானுக்கு முன்பே தகவல் அனுப்பப்பட்டது😯. அவர்களுக்கு புரியும் மொழியிலேயே அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தோம்😳" என்று கூறினார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬