👮போலீஸ் விசாரணை தொடர்ந்து பெங்களூரு🏙 சென்றார் ஷமி 🏏

  |   கிரிக்கெட்

😈டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் ஷமி🏏 அண்மையில் கொல்கத்தாவில் 👮போலீஸ் விசாரணையை மேற்கொண்டார். இந்த விசாரணை 🚓மேற்கு வங்க பொலிஸ் தலைமையகத்தில் சுமார் 4 மணி நேரம்🕐 நடைபெற்றது. கொல்கத்தா உடனான போட்டியை🏏 முடித்துக்கொண்டு அங்கேயே தங்கிய ஷமி, விசாரணைக்கு நன்கு ஒத்துழைத்ததாக🤝 அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷமியுடன் அவரது தம்பியும்👥 விசாரணையை மேற்கொண்டார். பெங்களூரு எதிரான போட்டி🏏 வரும் 21ம் தேதி நடைபெறுவதையொட்டி ஷமி பெங்களூரு🏙 திரும்பினார். மேலும், இதை பற்றி பேசிய 🗣 அதிகாரிகள், எப்பொழுது தேவைப்பட்டாலும் விசாரணை😯 நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬